ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய இனி அடையாள அட்டை கட்டாயம்
சாக்கடல் (Dead Sea) ஒரு சிறப்பு பார்வை..
பெற்ற சாக்கடல் (Dead sea) சுமார் 1,20,000 ஆண்டுகளுக்கு முன் வற்றி காணாமல் போய் விட்டது. சாக்கடல் ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு நடுவே நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டதாக அமைந்துள்ளது.ஜோர்டான் நதி இக்கடலில் வந்து கலக்கிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பாசனத்துக்காகவும் குடி நீர் தேவைக்காகவும் நதி மீது இஸ்ரேலும் ஜோர்டானும் பல அணைத் திட்டங்களை மேற்கொண்டன. ஆகவே ஜோர்டான் நதி மூலம் சாக்கடலுக்கு வருகின்ற நீரின் அளவு குறைந்து போய் விட்டது. ஆகவே சாக்கடல் சுருங்கி வருகிறது.
அல்குர்ஆன் 29:30-35
மாட்டிறைச்சிக்காக முஸ்லிம்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது: நீதிபதி ராஜேந்திர சச்சார் பேச்சு
தொடரை கைப்பற்றியது தென்ஆப்ரிக்கா: கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி
மும்பை: வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 439 ரன்கள் என்னும் இமாலய வெற்றி இலக்கை தென்ஆப்ரிக்கா அணி நிர்ணயித்தது. முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அந்த அணியின் மட்டையாளர்களில் மூவர் சதமடித்து அசத்தினர். இறுதியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 438 ரன்களை குவித்தது. டி காக் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டு பிளிஸ்சிஸ் 133 ரன்கள் குவித்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அவரை அடுத்து அதிரடி ஆட்டக்காரர் டி விலியர்ஸ் 61 பந்துகளில் 119 ரன்களை குவித்தார். இறுதியில் தென்னாப்ரிக்கா 438 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 36 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 87(58) ரன்கள் எடுத்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 438 ரன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=174912
தக்காளிப் பழ அல்வா
என்னென்ன தேவை?
தக்காளிப் பழம் - அரை கிலோ
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
ஜவ்வரிசி - 1 டேபிள் ஸ்பூன்
கோவா - 1 கப்
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
எப்படிச் செய்வது?
தக்காளிப் பழத்தை நன்றாகக் கழுவி, கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைத்து, தோலை உரித்தெடுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரையுங்கள். ஜவ்வரிசியை ஊறவைத்து, வேகவையுங்கள். அடி கனமான வாணலியில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு சிறிது பால் சேருங்கள். கசடு மேலே வந்ததும் அதை நீக்கிவிட்டு, கம்பிப் பாகு பதம் வந்ததும் தக்காளிப் பழக் கூழைச் சேர்த்துக் கிளறுங்கள்.
நன்கு கொதித்து, கெட்டிப் பதம் வந்ததும், வெந்த ஜவ்வரிசியைச் சேர்த்துக் கிளறுங்கள். ஏலக்காய்த் தூள் தூவி, நெய்யில் முந்திரி பருப்பை வறுத்துச் சேர்த்து, இறக்கிவையுங்கள். பாதாம் பருப்பை ஊறவைத்து, தோலுரித்து, துருவி, தக்காளிப் பழ அல்வா மேல் தூவி, பரிமாறுங்கள். புளிப்பும் இனிப்பும் சேர்ந்த சுவையான தக்காளிப் பழ அல்வா தயார்.
உஷா
Link: http://tamil.thehindu.com/society/recipes/தக்காளிப்-பழ-அல்வா/article7802711.ece
இராமநாதபுரம் புத்தகத் திருவிழா - 2015
By Unknown 7:01 AM edu , info , tamilnadu
மைதானம், இராமநாதபுரம்.
பாலியல் புகார்: ஆசாராம் பாபு வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்
ஆசாராம் பாபுக்கு எதிரான சாட்சிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசாராமின் ஆசரமத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்டு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஆசாராம் சிறையில் உள்ளார். இதுவரை, ஆசாராம் பாபுக்கு எதிரான சாட்சிகள் 9 பேர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அகில்குப்தா கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு பரிந்துரைத்தது.
இதையடுத்து, அகில்குப்தா கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக ஆவணங்களை முஷாபர்நகர் காவல்துறையினர் சிபிஐ அதிகாரிகள் வசம் நேற்று ஒப்படைத்தனர்.
அதன்படி இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Link: http://www.dinamani.com/india/2015/10/24/பாலியல்-புகார்-ஆசாராம்-பாபு-/article3095404.ece
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வேலிப்பருத்தி
வேலிப்பருத்திச் சாறு – 100 மி.லி.
கற்பூரவள்ளி இலைச்சாறு – 200 மி.லி
தேங்காய் எண்ணெய் – 300 மி.லி.
முஸ்லிம்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது : கனடா பிரதமர் பேச்சு.....!!
மத சுதந்திரத்தை முழுமையாக பின்பற்றி வாழலாம்
திருச்சியில் உலமாக்கள்ளை அன்சாரி சந்தித்தனர். (படங்கள்)
அனைத்து வங்கிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும்
மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டதால் அனைத்து வங்கிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மொஹரம் பண்டிகைகளுக்காக தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அரசு தலைமை காஜியின் அறிவிப்பைத் தொடர்ந்து மொஹரம் விடுமுறை, வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வங்கிகள் அனைத்தும் நாளை இயங்கும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Link: http://www.dinamani.com/latest_news/2015/10/22/அனைத்து-வங்கிகளும்-நாளை-வழக/article3092225.ece
திருச்சியில் 3 மாடி கட்டடம் இடிந்தது: பெண் ஒருவர் படுகாயம்
’தலித் படுகொலை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’
தலித் குழந்தைகளை எரித்த கயவர்கள்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹரியானாவில் தலித் குடும்பத்தை ஆதிக்க சாதியினர்
தீயிட்டுக் கொளுத்தியதில் இரண்டு குழந்தைகள்
உயிரோடு கொல்லப்பட்டனர்.
டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில்
தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடல்களை அகற்ற மாட்டோம் என்று
ஐஸ் கட்டிகள் மீது குழந்தைகளின் உடல்களை வைத்துள்ளனர்.
அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு போல..!
சொல்லும் பாஜக இந்தக் கொடுமைக்கு எதிராக
என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பார்ப்போம்.
பீகார் - கிஷான்காஞ்ச் பகுதியில் ஓட்டு சேகரிக்கும் அசாதுதீன்_ஒவைசி!!!(படங்கள்)
இப்போது ஃபேஸ்புக்கில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு முன்னாள் தனது தொழுகையை நிறைவேற்றும் ஒரு பலஸ்தீனத் தோழி(படங்கள்)
By Unknown 12:56 AM இப்போது ஃபேஸ்புக்கில்
அல்லாஹு அக்பர்...
இது வீரமில்லை. தான் இறந்தாலும் பராவாயில்லை. தனது மார்க்கத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பதை உணர்த்தும் முகமாக, இன்று ஜெருசலம் Bab Alamood என்ற இடத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு முன்னாள் தனது தொழுகையை நிறைவேற்றும் ஒரு பலஸ்தீனத் தோழி. அல்லாஹ் இவரது ஈமானில் உறுதியை மென்மேலும் அதிகரிக்க வேண்டும் ஆமீன்...
நன்றி: Imran Thajudeen
அமெரிக்காவில் கடிகாரம் செய்து கைதான சிறுவன் குடும்பத்துடன் கத்தார் நாட்டில் குடியேறுகிறார்
அமெரிக்காவில் வடக்கு டெக்சாசில் அஹமது முகமத் என்ற 14 வயது மாணவ சிறுவன் அங்குள்ள டாலஸ் பகுதி பள்ளியில் படித்து வந்தான். பள்ளியில் நடைபெற்ற பொறியியல் திட்டத்தின் ஒரு பகுதியில். தான் சுயமாக தயாரித்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்வைக்கு வைத்தார். அதைபார்த்த அறிவியல் பயிற்றுவிப்பாலர் பாராட்டினார். ஆனால் மற்றொரு பள்ளி ஆசிரியை வெடிகுண்டு போன்று இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தார்.உடனடியாக பள்ளி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தது. காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர். பின்னர் விசாரித்து கடிகாரம் தான் தயாரித்துள்ளார் என்பதை அறிந்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விடுவித்து விட்டனர்.
இது குறித்து சிறுவன் அளித்த பேட்டியில் 'ஒரு போலீஸ் அதிகாரியும், பிரின்சிபாலும், என்னை 5 போலீஸ் அதிகாரிகள் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள்', மேலும், ' நீ குண்டு தயாரிப்பதற்காக இதை செய்தாயா', என்று திரும்ப திரும்ப கேட்டார்கள் ஆனால், நான் திட்டமாக அதை மறுத்து என்னுடய நோக்கம் கடிகாரம் செய்வது தான் என்று கூறினேன்.பின்னர் சிறைக்கழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டேன் என்றார்
உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவ சிறுவன் அஹமது கைதானதை கண்டித்து கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில்
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா டுவிட்டர் பக்கத்தில் மாணவ சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கூல் கடிகாரம், அகமதுவை. வெள்ளை மாளிகைக்கு அழைக்க விரும்புகிறது? நீங்கள் அறிவியல் போன்ற வற்றில் நாம் இன்னும் குழந்தைகள் ஊக்குவிக்க வேண்டும். அது அமெரிக்காவில் செய்யப்படுகிறது.
என கூறி இருந்தார்.
இந்த நிலையில் அஹமது முகமத் தனது குடும்பத்துடன் தற்போது கத்தார் நட்டிற்கு குடிபெயருவதாக தெரிவிக்கபட்டு உள்ளது.ரு
இது குறித்து குடும்பத்தினர் கூறும் போது
அகமதின் இண்டாம் நிலை படிப்பு மற்றும் பட்டப்படிப்புக்கக கத்தார் நாடு முழு உதவி தொகை அளிப்பதாக் கூறி உள்ளது. இதை தொடர்ந்து நாங்கள் அங்கு இடம் பெயர்கிறோம் என அவரது குடும்பம் கூறி உள்ளது.
ஓ.என்.ஜி.சியில் வேலை வாய்ப்பு
மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:உதவி தொழில்நுட்ப வல்லுநர் - 36, பாதுகாப்புப் பிரிவு மேற்பார்வையாளர் - 03, வாகன ஓட்டுநர் - 44, தீயணைப்பு வீரர் - 15 தகுதிகள்: உதவி தொழில்நுட்ப வல்லுநர், பாதுகாப்புப் பிரிவு மேற்பார்வையாளர் ஆகிய பணிகளுக்குப் பொறியியலில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பிலும், வாகன ஓட்டுநர், தீயணைப்பு வீரர் ஆகிய பணிகளுக்கு 10ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு 30க்குள் வயதுக்குள் இருக்க வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.300, இதர பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நாள்: 20.10.2015
Link: http://tamil.webdunia.com/article/employment-news/job-opportunities-in-ongc-115102000062_1.html
காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
By Unknown 1:00 AM info , MEDICAL
பச்சையாக தினமும், காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல உள்ளன.
பேரிச்சம்பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.
உள்ள வைட்டமின் “ஏ’ மற்றும் “சி’ கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் ஷேவாக் ஓய்வு பெற்றார். 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8273 ரன்களை குவித்துள்ளார். 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஷேவாக் 8,556 ரக்கள் குவித்துள்ளார். 19 சர்வதேச டி-20 போட்டிகளில் 4,048 ரன்கள் எடுத்துள்ளார். 1999-ல் மொகாலியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர்களில் வீரேந்திர ஷேவாக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை ஷேவாக் வெளியப்படுத்தியவர்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=173869






























abivai