வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் மாடுகளை வளர்த்து வருகிறார். போதுமான காணி இல்லாத காரணத்தினால் இதனை செய்வதாக அவர் விளக்குகிறார்.
உலகெங்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடியுள்ள நிலையில், அவரது தொழுவத்தில் பிறந்த கன்றுக் குட்டிகளில் ஒன்று ஹஜ் பெருநாளை அடுத்துவரும் குர்பானிக்காக பலிகொடுக்கப்பட உள்ளது.
மாடுகளின் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் அவருக்கு இது மிகுந்த சோகத்தை கொடுத்துள்ளது.
அவரது கதையை இங்கு காணொளியில் காணலாம்.

0 thoughts on “வீட்டு மொட்டைமாடியில் மாட்டுத் தொழுவம்:”