
மினாவில் கல் எரியும் நிகழ்வில் போது கூட்ட நெரிசலில் 310பேர் பலி 500 பேர் படுகாயம் அடைந்து உள்ள நிலையில் மீட்பு பணிக்காக மருத்துவர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு மக்காவில் பலத்த காற்று வீசியதன் காரணமாக கட்டுமான பணியில் இருந்த ராட்சத கிரேன் முறிந்து விழுந்து 107 பலியானது குறிப்பிடத்தக்கது.

Media7













0 thoughts on “ FLASH NEWS : இன்று காலை மக்காவில் மி்னா என்ற இடத்தில் கூட்ட நொிசலில் சிக்கிய ஹஜ் பயணாளிகள் 310, மரணம் 500க்கு மேற்பட்டோா்கள் படுகாயம்”