ஜப்பானில் ஜோஸோ நகரில் வெள்ளம் வடிந்தோடி வரும் நிலையில், அங்கு காணாமல் போயிருந்த 15 பேரையும் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு கனமழை காரணமாக பெருக்கெடுத்த நதி ஒன்று கரை உடைப்பெடுத்ததை அடுத்து, மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் சிலவற்றுக்கு சென்றுள்ள பிரதமர் ஷின்ஸோ அபே அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
Link: http://www.bbc.com/tamil/global/2015/09/150912_japan_floods













0 thoughts on “ஜப்பான் வெள்ளத்தில் காணாமல்போன 15 பேரை தேடும் பணி துவங்கின”