BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

திருச்சி BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

bhel09062009பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் பி.எச்.இ.எல்., என்ற சுருக்கமான வார்த்தைகளால் பெல் என்றே நம்மால் அறியப்படுகிறது. திருச்சி நகரின் முக்கிய அடையாளமான பெல் நிறுவனம் நிறுவப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவின் ஹெவி எலக்ட்ரிக் எக்விப்மென்ட்ஸ் பிரிவில் மிகவும் பெயர் பெற்ற பெல் நிறுவனம் 1971 முதல் தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருவது மற்றொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிட விபரம்: டிரேட்ஸ் -வெல்டர் பிரிவில் 50 இடங்களும், டிரேட்ஸ் – பிட்டர் பிரிவில் 150 இடங்களும் சேர்த்து மொத்தம் 200 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு: திருச்சி பெல் நிறுவனத்தின் வெல்டர் மற்றும் பிட்டர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பெல் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நேஷனல் டிரேடு சர்டிபிகேட் (என்.டி.சி.,) மற்றும் நேஷனல் அப்ரென்டிஸ்ஷிப் சர்டிபிகேட் (என்.ஏ.சி.,) படிப்புகளை பிட்டர் அல்லது ஷீட் மெட்டல் ஒர்க்கர் மற்றும் வெல்டர் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.125/- ஐ Power Jothi Ac. No. 30796267034 என்ற பாரத ஸ்டேட் வங்கி கைலாசபுரம், திருச்சி-14 கிளையின் அக்கவுண்ட் எண்ணில் Bharat Heavy Electricals Limited, Tiruchy -14 என்ற பெயரில் டிரிப்ளிகேட் சலான் மூலமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
தேர்ச்சி முறை: திருச்சியில் அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது. தேர்வுக்கான கேள்விகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் கிடைக்கும் அக்னாலெட்ஜ்மென்ட் சிலிப்பை உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Sr.Deputy General Manager 1 HR(R & W)
HRM Department, Building No.24
Bharat Heavy Electricals Limited,
Tiruchirappalli-620 014.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.09.2015
பதிவுச்சீட்டு கிடைக்க இறுதி நாள்: 07.10.2015
இணையதள முகவரிhttp://careers.bhel.in/rectry2015/


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “திருச்சி BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!