பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை முதல் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் பாசன சாகுபடிக்காக திறந்து விடப்படும் தண்ணீரால், நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், நாங்குனேரி, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை வட்டங்கள் பயன்பெறும் என கூறப்பட்டிருக்கிறது. இதே போல், தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களிலுள்ள 37ஆயிரத்து 435 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Link: http://www.puthiyathalaimurai.tv/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae-223369.html via http://j.mp/tamil_news
Home
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
By Unknown 12:30 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு”