பொறியியல் படிப்புக்கான தரவரிசைப்பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. மொத்த இடம் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 658 இடங்கள் உள்ளன. பொறியியல் படிப்பில் சேருவதற்கு மொத்தம் 1 லட்சத்து 54,238 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. கோவை மாணவி முதல் இடம் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 3,308 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தி பாலன் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு தருமபுரியைச் சேர்ந்த நிஷாந்த் ராஜன் 2-ம் இடத்தையும், திருச்சி மாணவர் முகேஷ் கண்ணன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. Link: http://www.ns7.tv/ta/node/69558 via http://j.mp/tamil_news
Home
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
By Unknown 1:49 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு ”