சுவாமிமலை, ஜூன்.1–கும்பகோணம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.முகாமிற்கு விழித்திரை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.ரமேஷ் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் ரத்னா சேகர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார்.மேலும் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். அரசு காப்பீட்டுத்திட்டம் குறித்து மருத்துவமனை மேலாளர் சிவா விளக்கி பேசினார். இதில் காப்பீட்டுத் திட்ட மாவட்ட அதிகாரி விஜய் ஆனந்த் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் இப்ராகிம், தாமஸ், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்
Home
கும்பகோணத்தில் கவுன்சிலர்களுக்கு கண் பரிசோதனை
கும்பகோணத்தில் கவுன்சிலர்களுக்கு கண் பரிசோதனை
By Unknown 3:36 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “கும்பகோணத்தில் கவுன்சிலர்களுக்கு கண் பரிசோதனை”