சோம்நாத் பாரதி தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நீதித்துறை அமைச்சரான சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார். ஆம் அத்மி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், 2016ம் தேர்தலுக்கு முன்பு, தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி நிலை பெறவேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி நல்ல நிலையை அடைய கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சித்து வேலைசெய்வார்கள் என்றும் கூறினார். தமிழக கட்சிகள் மக்களின் குறைகளை தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதில்லை என்று குற்றம் சாட்டிய சோம்நாத், மக்கள் டெல்லியில் நடந்ததை போன்ற மாற்றத்தை தமிழகத்திலும் எதிர்பார்ப்பதாக கூறினார். Link: http://www.ns7.tv/ta/node/65882 via http://j.mp/tamil_news
Home
தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை:
தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை:
By Unknown 9:27 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை: ”