சங்கரன்கோவில், ஜுன்.12–
சங்கரன்கோவில் அடுத்த கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அனுசியா (வயது25). இவர்களுக்கு பத்மகலா, கீதா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்–மனைவியிடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளளது.
இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அனுசியா பின்னர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து சக்திவேல் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













0 thoughts on “2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்”