சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி 53.1% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் சக்சேனா இதனைத் தெரிவித்தார்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியளவில் துவங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.













0 thoughts on “ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: 2 மணி நிலவரம்”