வேதாரண்யம். ஜூன் 8–வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் மியான்மர் நாட்டில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக முன்னாள் மாநில மாணவரணி செயலாளர் சர்வத்கான், மாவட்ட செயலாளர் ஜபருல்லாஹ், துணைச் செயலாளர்கள் ஷேக்அப்துல்லாஹ், இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், முன்னாள் நகராட்சித்தலைவர் சாகுல்அமீது ஜமாத் மன்றத்தைச் சேர்ந்த ஜபருல்லாகான், கமாலுதீன், நவாஸ்தீன், மற்றும் ஷேக்மன்சூர், கிளைச் செயலாளர் முகமது மக்தூம் உள்பட 250 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மியான்மர் நாட்டில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து கோஷமிட்டனர்.
Home
வேதாரண்யத்தில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
By Unknown 5:41 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “வேதாரண்யத்தில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் ”