நெல்லை பாக்கியம் பேட்டையை சேர்ந்தவர் அலாசிஸ் (வயது58). இவர் தூத்துக்குடியில் உள்ள மீன் கம்பெனிக்கு மீன்கள் வாங்க வந்தார். அப்போது அவர் மீன் கம்பெனி அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அலாசிஸ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அலாசிஸ் இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.













0 thoughts on “தூத்துக்குடியில் மீன் வியாபாரி சாவு”