BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

மேலப்பாளையம் பள்ளிவாசலில் காவல்துறை இஸ்லாமியர்கள் மீது தடியடி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில
மேலாண்மைக்குழு உறுப்பினர்
ஷம்சுல்லுஹா ரஹ்மானி
தாக்கப்பட்டுள்ள ார்!
சென்னை செல்வதற்காக பேருந்து
நிறுத்தத்திற்கு பைக்கில் சென்று
கொண்டிருந்த லுஹா மீது குட்டி
யானை(4 wheeler) வண்டி டிரைவர்
அவர் பைக்கின் மீது ஏற்றியுள்ளான்!
த லையில் பலமாக அடிப்பட்டதால்
லுஹாவின் தலையில் 8 தையல்கள்
போடப்பட்டுள்ளன!
இது தவறுதலாக நடந்தால் அந்த
டிரைவரை மன்னித்துவிடலாம ்!
ஆனால்,போலிஸ் விசாரணையில் சிலர்
என்னை தாக்கினர் என அப்பட்டமான
பொய்யை கூறியுள்ளான்!
லுஹா தாக்கப்ட்ட செய்தி
மேலப்பாளையத்தில ் காட்டு தீ போல
பரவியுள்ளது!
சம்பவ இடத்தில் கொள்கை சொந்தங்கள்
பெருமளவில் கூடியுள்ளதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது!
காவல்துறை சம்பந்தமே இல்லாமல்
மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்
பள்ளியில் நுழைந்து நம் சகோதரர்களை
கடுமையாக தாக்கியுள்ளனர்!
இச்செய்தியை அறிந்த மாநில
தலைமையகம் அவ்விசயத்தில்
கண்ணும்,கருத்து மான
ஆலோசனைகளையும்,ஆ
ணைகளையும் வழங்கி வருகிறது!
எனவே,நம் சகோதரர்கள் வரம்பு
மீறாமல் தலைமையின்
அறிவுறுத்தலை ஏற்று நடக்குமாறு
கேட்டுக்கொள்கிற ோம்!


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “மேலப்பாளையம் பள்ளிவாசலில் காவல்துறை இஸ்லாமியர்கள் மீது தடியடி.