சென்னை, ஜூன்.27– தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. என்றாலும் 1 பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்தது. கடந்த மாதம் பவுன் விலை அதிகபட்சமாக ரூ.20,952–க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 1 வாரமாக தங்கம் விலை சரிந்தது. கடந்த 21–ந்தேதி ஒரு பவுன் விலை ரூ.20,440 ஆக இருந்தது. அதன்பின் படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மேலும் சரிந்தது. நேற்று மாலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.8 குறைந்து 19,992–க்கு விற்பனை செய்யப்பட்டது. பவுன் ரூ. 20 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது. ஒரு கிராம் ரூ.2,499 என்ற விலையில் இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.16 உயர்ந்தது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.20 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 8 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,501–க்கு விற்கிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.285 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.36 ஆயிரத்து 190 ஆகவும், ஒரு கிராம் ரூ.38.30 ஆக உள்ளது. Link: http://www.maalaimalar.com/2015/06/27122118/per-pound-gold-rate-Rs-16-incr.html via http://j.mp/tamil_news
Home
தங்கம் விலை பவுனுக்கு ரூ.16 உயர்வு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.16 உயர்வு
By Unknown 1:57 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “தங்கம் விலை பவுனுக்கு ரூ.16 உயர்வு”