இனி டிவிட்டரில் அதிக எழுத்துக்களைப் பயன்படுத்தலாம் என்று, டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிவிட்டரில் எப்போதும் 140 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தலாம் என்கிற கட்டுப்பாடு இருந்தது. ஆனால் வருகிற ஜூலை மாதம் முதல் டிவிட்டரில் 10 ஆயிரம் எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம் என்று டிவிட்டர் நிறுவனம், அறிவித்துள்ளது.
இந்த சலுகையை நேரடியாக தகவல் அனுப்புபவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதுக் குறிப்பிடத் தக்கது.













0 thoughts on “இனி டிவிட்டரில் அதிக எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்!”