மேட்டுப்பாளையம் பில்லூர் வனப்பகுதியில் அரியவகை மரங்களை வெட்டிக்கடத்தும் கொள்ளையர்களை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள பில்லூர், அத்திகடவு வனப்பகுதிகளில் விலை உயர்ந்த அரிய வகை மரங்கள் உள்ளன. இவற்றை வனக் கொள்ளையர்கள் வெட்டிக் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பில்லூர் வனப்பகுதியில், வேட்டை தடுப்பு காவலர்களும், வனத்துறையினரும் முகாம்கள் அமைத்து, வனக்கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். Link: http://www.ns7.tv/ta/node/66073 via http://j.mp/tamil_news
Home
அரியவகை மரங்களை வெட்டிக்கடத்தும் கும்பலை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
அரியவகை மரங்களை வெட்டிக்கடத்தும் கும்பலை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
By Unknown 2:34 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “அரியவகை மரங்களை வெட்டிக்கடத்தும் கும்பலை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்”