தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று இருசக்கர வாகன ஓட்டிகளின் நலன்கருதி வெளியிடப்படும் பல்வேறு விளம்பரங்களும், போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளும் போதுமான அளவில் பலனளிக்காத நிலையில் இவ்விகாரத்தை கையில் எடுத்துள்ள சென்னை ஐகோர்ட், வரும் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மட் அணிய வேண்டும் என இன்று உத்தரவிட்டுள்ளது.
ஹெல்மெட் அணியத் தவறுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.













0 thoughts on “ஜூலை முதல் தேதியில் இருந்து ஹெல்மட் கட்டாயம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு”