தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு சந்தித்து பேசினார்.
காலை 10.30 மணிக்கு கோபாலபுரம் வந்த தங்கபாலு சுமார் 20 நிமிடங்கள் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
கருணாநிதி 92–வது பிறந்த நாள் கடந்த 3–ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தங்கபாலு டெல்லி சென்றிருந்தார். எனவே கருணாநிதிக்கு வாழ்த்து கூறவில்லை.
இதையடுத்து இன்று நேரில் சந்தித்து கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.













0 thoughts on “கருணாநிதியுடன் தங்கபாலு திடீர் சந்திப்பு”