சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைகிறது. இடைத் தேர்தலில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், சுயேச்சை வேட்பாளராக டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு வாக்குச் சாவடி அதிகாரியும், மூன்று முதல் நான்கு வாக்குச் சாவடி அலுவலர்களும் இருப்பர். மொத்தமுள்ள 230 வாக்குச் சாவடிகளிலும் சுமார் 1,200 அரசு ஊழியர்கள்-அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Link: http://www.dinamani.com/tamilnadu/2015/06/27/ஆர்.கே.நகரில்-இன்று-வாக்குப்-/article2888919.ece via http://j.mp/tamil_news
Home
ஆர்.கே.நகரில் இன்று வாக்குப் பதிவு
ஆர்.கே.நகரில் இன்று வாக்குப் பதிவு
By Unknown 4:23 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஆர்.கே.நகரில் இன்று வாக்குப் பதிவு”