இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 299 ரன் அடித்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் அற்புதமான முறையில் பிடித்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.லியாம் பிளங்கெட் அடித்த பந்து சிச்சராக மாற இருந்தது. இந்த சமயத்தில் அந்தரத்தில் பாய்ந்து சென்று மேக்ஸ்வெல் அற்புமாக கேட்ச் செய்து அவரை அவுட் செய்தார்.
http://www.vikatan.com/news/article.php?aid=52314













0 thoughts on “இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல்லின் சூப்பர் கேட்ச் (வீடியோ)”