BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

இந்த வருஷம் என்னங்க.. அடுத்த வருஷம் பாருங்க.. : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உலக வரலாற்றில் 2015ம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவான நிலையில், அதை மிஞ்சும் அளவுக்கு 2016ம் ஆண்டு இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தின் மிக முக்கிய வானிலை ஆராய்ச்சி மையமான எல் நினோ இத்தகவலை வெளியிட்டுள்ளது.

மழை மற்றும் வனப்பகுதிகள் குறைந்ததும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றால், உலக வெப்பமயமாதல் அதிகரித்திருப்பதும் ஆண்டு தோறும் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வர காரணங்களாக இருக்கின்றன.

இந்த நிலையில், 2015ம் ஆண்டில் உலகின் பல இடங்களில் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. ஆனால், இன்னும் வரும் ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Link: http://www.dinamani.com/world/2015/09/15/இந்த-வருஷம்-என்னங்க..-அடுத்த-வ/article3029687.ece


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “இந்த வருஷம் என்னங்க.. அடுத்த வருஷம் பாருங்க.. : விஞ்ஞானிகள் எச்சரிக்கை