BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

சிறுபான்மையின மாணவர்கள் கவனத்துக்கு…

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் கிறிஸ்துவர், இஸ்ஸாமியர், புத்தம், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்புக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-16-ஆம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் புதியது மற்றும் கல்வி உதவித்தொகை ஆப்-லைன் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் வரும் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
9-ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம்  இணையதள முகவரியில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.





http://www.aatroram.com/?p=32845



nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “சிறுபான்மையின மாணவர்கள் கவனத்துக்கு…