குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இஸ்லாமிய பெண் போல் புர்கா அணிந்துகொண்டு மாட்டு இறைச்சியை கோவிலில் வீசி மதகலவரத்தை உண்டாக்கும் நோக்கில் வந்த ஒருவன் பொதுமக்களால் பிடிபட்டான். மத வன்முறையை தூண்டும் விதமான அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
இதைப்போன்று, மதகலவரத்தை உண்டாக்கும் நோக்கில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து மதத்தினரும் கவனமாக இருக்க வேண்டும்.
http://adiraipirai.in/?p=15244i














0 thoughts on “அகமதாபாத்தில் இஸ்லாமிய பெண் போல் புர்கா அணிந்து மாட்டு இறைச்சி வீசி மாட்டிக்கொண்ட இளைஞர்!”