திருச்சியில் பழைய மதுரை சாலையில் அமைந்துள்ள நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இச்சம்பவத்தில் பெண் ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். கட்டடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து அனைவரும் அப்பகுதில் இருந்து அகன்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Link: http://www.dinamani.com/latest_news/2015/10/22/திருச்சியில்-3-மாடி-கட்டடம்-இ/article3092332.ece
via http://j.mp/tamil_news














0 thoughts on “திருச்சியில் 3 மாடி கட்டடம் இடிந்தது: பெண் ஒருவர் படுகாயம் ”