பலஞானிகளையும்.மன்னர்களையும்,அப்துல்கலாம் என்ற மாபெரும் விஞ்ஞானியையும் பெற்றெடுத்த நம் #இராமநாதபுரம் மாவட்டத்திர்க்கு கூடுதல் பெருமையாக #செய்யதுமுஹம்மது என்ற கிரிக்கெட் வீரர் நம் மாவட்டத்திலிருந்து அறிமுகமாயிருக்கிறார்
தற்போது ராஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அஸ்ஸாம் அணியில் அசத்திவருகிறார்,ராஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட்டுக்களை வீழ்த்தி மேன் ஆப் தி பிளேயர் பட்டத்தை வென்றார்
உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர் பேட்டிங்கிலும் சிறந்து விளங்குகிறார் 2006ல் தமிழக அணிக்காக விளையாடியுள்ளார்,2007-2009 வரை சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்,2011லிருந்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருவதோடு, அஸ்ஸாம் அணியிலும் இடம் பெற்று தற்போது ராஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார்
#கல்வி:- தொன்டியில் தொடக்க கல்வி பயின்ற இவர் மேல்நிலைப்பள்ளி படிப்பை சென்னையில் முடித்தார் தற்போது சென்னை மண்ணடியில் வசித்து வருவது குறிப்பிடதக்கது
#பூர்வீகம்:-தொன்டி அருகே உள்ள புதுப்பட்டினம் ஆகும்.,கீழக்கரையில் திருமணம் செய்துள்ளார்
















0 thoughts on “ராஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் இராமநாதபுரம் வீரர் செய்யதுமுஹம்மது”