மதுரை : லாரிகளுக்கு டோல்கேட் வசூலிக்கும் உரிமை மாநில அரசுகளிடமே உள்ளது.
மத்திய அரசு சட்ட விரோதமாக வரி வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வக்கீல் வெங்கட்ராமன் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, இதன் விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.














0 thoughts on “டோல்கேட் கட்டணம் : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு”