கோவை குனியமுத்ததூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் தமுமுக மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் இன்னோறு தனிப்பிரிவாக இயங்கும் தமீமுன் அன்சாரியின் ஆதரவளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முற்பட்டனர் இதனைத் தொடர்ந்து பேரா.ஜவாஹிருல்லாஹ் மற்றும் தமீமுன் அன்சாரி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.இதனைத்தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் பொதுக்குழு கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இதையேடுத்து அப்பகுதியில் அதிகளவு போலீஸ் குவிப்பட்டனர்.
இதையேடுத்து அப்பகுதியில் அதிகளவு போலீஸ் குவிப்பட்டனர்.
செய்தி,புகைப்படம் : மீடியா 7























0 thoughts on “கோவையில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேரா.ஜவாஹிருல்லாஹ், தமீமுன் அன்சாரி ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்கு வாதம் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. போலீஸ் குவிப்பு பதட்டம்!”