பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை அமைதி மார்க்கமான இஸ்லாத்தோடு இணைத்து கூறுவதையும் அப்பாவி இளைங்கர்கள் மீது தவறான பொய்வழக்கு போடுவதையும் முறியடிப்பதற்கான சட்ட வ்ழிக்காட்டுதலுடன் தேசம் தழுவிய உதவி அலைபேசி(TOLL FREE HELPLINE) 9718072586 எண்ணை சமூக ஆர்வலர் திரு.மேத்தா பட்கர்-ன் இணை அமைப்பான ஹுதா ஹித் மத் கர் (புது தில்லி) அமைப்பின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அறிமுகத்தை திரு தொல்.திருமாவளவன்exmp , ஹுதா ஹித் மத் கர்-ன் அமைப்பாளர் பைசல் கான், INTJ தேசிய துணை தலைவர் முஹம்மது முனீர்,கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனீபா,பத்ர் செய்யதுexmla,ஆகியோர் அறிமுகப்படுத்தினர்,இந்த சந்திப்பிற்க்கு INTJ பொது செயலாளர் செய்யது இக்பால்,மாநில செயலாளர் சிராஜ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர் .
http://www.lalpettimes.com/2015/10/blog-post_29.html

0 thoughts on “முஸ்லிம்களுக்காக சட்ட வழிக்காட்டுதலுடன் தேசம் தழுவிய உதவி தொலைப்பேசி எண் அறிமுகம்!”