கலிபோர்னியா - பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இந்தியா வருகிறார். பிரபல சமூகவலைதளம் பேஸ்புக்கை இந்தியாவில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சமாக உள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் அக்டோபர் 28ஆம் தேதி இந்தியா வருகிறார். டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் ஐ.ஐ.டி. மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார். அப்போது, பேஸ்புக் பயன்பாடு மற்றும் அதில் நவீன தன்மமை குறித்து எடுத்துரைப்பார் என தெரிகிறது.
Link: http://www.thinaboomi.com/2015/10/17/50448.html













0 thoughts on “பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இந்தியா வருகை”