தலித் குழந்தைகளை எரித்த கயவர்கள்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹரியானாவில் தலித் குடும்பத்தை ஆதிக்க சாதியினர்
தீயிட்டுக் கொளுத்தியதில் இரண்டு குழந்தைகள்
உயிரோடு கொல்லப்பட்டனர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹரியானாவில் தலித் குடும்பத்தை ஆதிக்க சாதியினர்
தீயிட்டுக் கொளுத்தியதில் இரண்டு குழந்தைகள்
உயிரோடு கொல்லப்பட்டனர்.
ஃபரீதாபாதில் குழந்தைகளின் உடல்களுடன்
டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில்
தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில்
தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீயிட்டுக் கொளுத்திய குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை
உடல்களை அகற்ற மாட்டோம் என்று
ஐஸ் கட்டிகள் மீது குழந்தைகளின் உடல்களை வைத்துள்ளனர்.
அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடல்களை அகற்ற மாட்டோம் என்று
ஐஸ் கட்டிகள் மீது குழந்தைகளின் உடல்களை வைத்துள்ளனர்.
அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதிக்க, மதவாத சக்திகளுக்கு இரண்டு செயல்கள்தான்
பொழுதுபோக்கு போல..!
பொழுதுபோக்கு போல..!
முஸ்லிம்களை அடித்துக் கொல்வது...
தலித்துகளை எரித்துக் கொல்வது....
சட்டம்-ஒழுங்கு பிரச்னை மாநிலங்களின் பொறுப்பு என்று
சொல்லும் பாஜக இந்தக் கொடுமைக்கு எதிராக
என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பார்ப்போம்.
சொல்லும் பாஜக இந்தக் கொடுமைக்கு எதிராக
என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பார்ப்போம்.
-சிராஜுல்ஹஸன்

0 thoughts on “தலித் குழந்தைகளை எரித்த கயவர்கள்..!”