கடந்த சில நாட்களுக்கு முன்னர் ம.ம.க வில் பிளவு ஏற்பட்டு பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி, இணை பொதுச்செயலாளர் ஹாரூன் உள்ளிட்டோரின் பதவி பறிக்கப்பட்டது.
இதனால் பல பரபரப்புகளும், குழப்பங்களும் நிலவின. இதனை அடுத்து தமீம் அன்சாரி தலைமையில் இன்று தஞ்சையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.













0 thoughts on “தமீம் அன்சாரி தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற ம.ம.க பொதுக்குழு கூட்டம் (படங்கள் இணைப்பு)”