சென்னை தாம்பரத்தில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் புதிய தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளராக அப்துல் சமது, பொருளாராக ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அதிரை மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிரை நகர மமக செயலாளர் ஹாலித் தலைமை வகித்தார். மமக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமைக்கு ஆதரவு அளிப்பது என்றும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மமகவினர் பலர் கலந்துகொண்டனர்.

http://www.adirainews.net/2015/10/blog-post_32.html

0 thoughts on “தலைமைக்கு ஆதரவு: அதிரை மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !”