உத்தர பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்தாக கூறி இஸ்லாமிய சகோதரர் இக்லாக் அவர்களை கொடூரமாக தாக்கி காவி கும்பல் கொலை செய்தது இதை கண்டித்தது இன்று திருவாரூர்யில் TNTJ சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிய வைத்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
படம் உதவி:

















0 thoughts on “திருவாரூர் யில் TNTJ சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)”