இன்று முற்பகல் சரியாக 11.30ல் இருந்து 12.00மணிக்குள் உ.பி யில் மாட்டு கறி தின்றதாக கூறி முதியவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை பாஜக அலுவலகம் (கமலாலயம்) முன்பாக…மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்றா மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்கள் கலந்துகொண்டானர்
http://www.aatroram.com/?p=33654













0 thoughts on “மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பங்கேற்ப்பு!”