அல்லாஹு அக்பர்...
இது வீரமில்லை. தான் இறந்தாலும் பராவாயில்லை. தனது மார்க்கத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பதை உணர்த்தும் முகமாக, இன்று ஜெருசலம் Bab Alamood என்ற இடத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு முன்னாள் தனது தொழுகையை நிறைவேற்றும் ஒரு பலஸ்தீனத் தோழி. அல்லாஹ் இவரது ஈமானில் உறுதியை மென்மேலும் அதிகரிக்க வேண்டும் ஆமீன்...
நன்றி: Imran Thajudeen
















0 thoughts on “இப்போது ஃபேஸ்புக்கில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு முன்னாள் தனது தொழுகையை நிறைவேற்றும் ஒரு பலஸ்தீனத் தோழி(படங்கள்)”