தமிழக சிறைகளில் முஸ்லிம் கைதிகள் தாக்கப்பட்டதை கண்டித்து த.மு.மு.க சார்பாக பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மாலை 4.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் அதிரையர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
http://adiraipirai.in/?p=15342













0 thoughts on “பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற தமுமுக வின் ஆர்ப்பாட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)”