மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்களுக்கான பாஸ்போர்ட் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணீஸ்ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:– மதுரை தற்போது தொழில், கல்வி என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. மதுரை போன்ற நகரங்களில் உள்ள மாணவர்கள் பாஸ்போர்ட் சேவைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். மேலும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து வேலை, உயர்கல்விக்காக வெளிநாடுகள் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மதுரை மண்டலத்தில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மண்டல அலுவலகத்தில் மாணவர்களுக்கான பாஸ்போர்ட் சேவை குறித்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வகுப்பில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். Link: http://www.maalaimalar.com/2015/07/23120150/one-lakh-passports-in-same-yea.html via http://j.mp/tamil_news
Home
ஒரே ஆண்டில் 1 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம்: மதுரை மண்டல அலுவலர் தகவல்
ஒரே ஆண்டில் 1 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம்: மதுரை மண்டல அலுவலர் தகவல்
By Unknown 1:07 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஒரே ஆண்டில் 1 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம்: மதுரை மண்டல அலுவலர் தகவல் ”