இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 51,685 இடங்கள் காலியாக உள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. உள்ளிட்ட அறிமுக வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 51,685 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகளைப் பொருத்த வரை, 3,673 பள்ளிகளில் எல்.கே.ஜி. உள்ளிட்ட அறிமுக வகுப்புகளில் 22,546 இடங்கள் காலியாக உள்ளதாகவும் , மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளைப் பொருத்த வரை, 29,139 இடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தைப் பொருத்த வரை, மொத்தமுள்ள 304 மெட்ரிக் பள்ளிகளில் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படவில்லை என்றும் இந்தப் பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். Link: http://www.ns7.tv/ta/node/79208 via http://j.mp/tamil_news
Home
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 51,685 இடங்கள் காலியாக உள்ளது
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 51,685 இடங்கள் காலியாக உள்ளது
By Unknown 4:05 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 51,685 இடங்கள் காலியாக உள்ளது”