வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் 5 காவலர் உட்பட 7 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் 12 மணி நேரம் விசாரணை செய்தனர். ஷமில் அகமது என்ற வாலிபரை பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் உட்பட 6 காவலர்கள் விசாரனை என்ற பெயரில் தாக்கியதாகவும் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஷகில் அகமது உயிரிழந்ததாகவும் கூறி கடந்த 27ம் தேதி இரவு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 50 காவலர்கள் காயம் அடைந்தனர். மேலும் பொதுமக்கள் 20 பேர் காயம் அடைந்தனர். 9 அரசு பேருந்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. ஷகில் அகமது உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது .இதனையடுத்து வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவலர் உட்பட 5 காவலர்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் 4 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர் Link: http://www.ns7.tv/ta/node/78544 via http://j.mp/tamil_news
Home
ஆம்பூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : சிபிசிஐடி விசாரணை
ஆம்பூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : சிபிசிஐடி விசாரணை
By Unknown 6:25 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஆம்பூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : சிபிசிஐடி விசாரணை ”