இலங்கை - பாகிஸ்தான் அணிகளிடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெல்லேவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இவ்விரு அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியும், இரண்டாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் இந்த ஆட்டம் சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களம் காணுகின்றன. இலங்கை அணி சங்ககாரா, ஜெயவர்த்தனே இல்லாமல் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. அதேபோல பாகிஸ்தான் அணியில் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸம் பங்கேற்கவில்லை. Link: http://www.dinamani.com/sports/2015/07/03/இலங்கை---பாகிஸ்தான்-இடையே-3-ஆவ/article2899773.ece via http://j.mp/tamil_news
Home
இலங்கை - பாகிஸ்தான் இடையே 3-ஆவது டெஸ்ட் இன்று தொடங்குகிறது
இலங்கை - பாகிஸ்தான் இடையே 3-ஆவது டெஸ்ட் இன்று தொடங்குகிறது
By Unknown 5:08 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “இலங்கை - பாகிஸ்தான் இடையே 3-ஆவது டெஸ்ட் இன்று தொடங்குகிறது ”