BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

நாடு முழுவதும் 906 ஐ.பி.எஸ். பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்

ஜூலை 2015 (19:5 IST) நாடு முழுவதும் 906 ஐ.பி.எஸ். பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்நாடு முழுவதும் 4,754 ஐ.பி.எஸ். பணியிடங்கள் உள்ளன. இதில் 3,848 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் 906 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிக அளவாக உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 517 ஐ.பி.எஸ். பணி இடங்களில் 129 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேற்குவங்காளத்தில் 98 இடங்களும், ஒடிசாவில் 79 இடங்களும், மராட்டியத்தில் 62 இடங்களும், கர்நாடகத்தில் 59 இடங்களும், யூனியன் பிரதேசங்களில் 53 பணியிடங்களும் காலியாக உள்ளன. Link: http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=146621 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “நாடு முழுவதும் 906 ஐ.பி.எஸ். பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்