சீனாவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஆசிய தடகளப் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த இருவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். பதக்கம் வென்ற இருவரும் வெள்ளிக்கிழமை பகல் தில்லியிலிருந்து புறப்பட்டு விமானம் மூலமாக மாலை கோவை வரவுள்ளதாக, மாணவர்களின் பயிற்சியாளரும் அத்லடிக் பவுண்டேசன் கோவையைச் சேர்ந்த நந்தகுமார் தெரிவித்தார். பதக்கம் வென்ற மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர், பள்ளி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Link: http://www.dinamani.com/sports/2015/07/03/ஆசிய-தடகளப்-போட்டி-கோவை-மாணவ/article2899784.ece via http://j.mp/tamil_news
Home
ஆசிய தடகளப் போட்டி: கோவை மாணவர்கள் இருவருக்கு வெண்கலம்
ஆசிய தடகளப் போட்டி: கோவை மாணவர்கள் இருவருக்கு வெண்கலம்
By Unknown 5:08 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஆசிய தடகளப் போட்டி: கோவை மாணவர்கள் இருவருக்கு வெண்கலம்”