இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 20,000 ரூபாய்க்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 376 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம், 19 ஆயிரத்து 96 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தங்கத்தின் விலை தற்போது தான் இந்த அளவுக்கு குறைந்துள்ளது. கிரீஸ் நாட்டின் பொருளாதார பிரச்சனை காரணமாக உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றம் இந்திய சந்தையில் எதிரொலித்ததாகவும், இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். Link: http://www.ns7.tv/ta/node/88175 via http://j.mp/tamil_news
Home
தங்கத்தின் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி
தங்கத்தின் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி
By Unknown 11:36 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “தங்கத்தின் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி ”