வெள்ளிக்கிழமை, 3, ஜூலை 2015 (13:38 IST) மும்பையில் ஒவ்வொரு மாதமும் 884 பேர் மாயமாகின்றனர் போலீஸ் அதிர்ச்சித் தகவல்மும்பை மாநகரில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 884 பேர் காணாமல் போவதாகவும், இதில் பெரும்பாலும் இளம்பெண்கள் என்றும் மும்பை காவல்துறை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக இது தொடர்கதையாக இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்களை கண்டுபிடித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த 10 ஆண்டு, 5 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 547 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.AMC Facebook :
Home
மும்பையில் ஒவ்வொரு மாதமும் 884 பேர் மாயமாகின்றனர் போலீஸ் அதிர்ச்சித் தகவல்
மும்பையில் ஒவ்வொரு மாதமும் 884 பேர் மாயமாகின்றனர் போலீஸ் அதிர்ச்சித் தகவல்
By Unknown 1:51 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “மும்பையில் ஒவ்வொரு மாதமும் 884 பேர் மாயமாகின்றனர் போலீஸ் அதிர்ச்சித் தகவல்”