ஊதிய மாற்று ஒப்பந்ததை நிறைவேற்றக் கோரி, என்எல்சி நிறுவன நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்த தொழிலாளர்கள் கடந்த 40 மாதகாலமாக சிறப்பு ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காததால், தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் 18ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக துண்டு பிரசுரங்கள் வழங்கின. இந்த வேலை நிறுத்தத்திற்கு நீதிமன்ற தடை பிறப்பித்துள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் நீதிமன்ற சட்டத்துக்கு உட்பட்டு பலகட்ட போராட்டங்கள் நடத்திவந்தனர். எனினும் என்எல்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், நிரந்தர தொழிலாளர்கள் இன்று இரவு முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். Link: http://www.ns7.tv/ta/node/88166 via http://j.mp/tamil_news
Home
என்.எல்.சி தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது
என்.எல்.சி தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது
By Unknown 11:35 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “என்.எல்.சி தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது ”