BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

சிறுவனுக்கு மது கொடுத்து வேடிக்கை பார்த்த தாய்மாமன் : 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

தி. மலை : நான்கு வயது சிறுவனை மது குடிக்க வைத்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்து அவனை குடிக்க உக்கப்படுத்தி மகிழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மேல் சொழங்குப்பம் பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுவனை அவனது தாய்மாமன் முருகன் மற்றும் மணிகண்டன் கிரிகெட் விளையாடும் ஏரிக்கரை பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, ராஜாராமன், பிரேம் குமார் ஆகியோருடன் அவர்கள் மது குடித்துள்ளனர். அப்போது நான்கு வயது சிறுவனுக்கும் அவர்கள் மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்தனர். சிறுவன் மதுவை குடித்துவிட்டு பிளாஸ்டிக் குவளையை விளையாட்டாக வீசி எறிந்தான். இது குறித்து விசாரணை நடத்திய தனிப் படை போலீசார் ஏழுமலை, பிரேம் குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். மற்ற மூன்று பேரையும் தேடிவருகின்றனர். சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வலுத்துள்ளது. மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமூக அவலத்தின் வெளிபாடு தான் இது என்று கண்டன குரல்களும் எழுந்துள்ளன. Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=154474 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “சிறுவனுக்கு மது கொடுத்து வேடிக்கை பார்த்த தாய்மாமன் : 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை