சவுதி அரேபியாவில் இயங்கி வரும் தமாம் இஸ்லாமிய நல சங்கத்தின் உதவியோடு முத்துப்பேட்டையை சார்ந்த இளைஞர்கள் முத்துப்பேட்டை பைத்துல்மால் என்ற இயக்கத்தை உருவாக்கி கடந்த 7 ஆண்டுகளாக முத்துப்பேட்டைக்கு பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இப்போது புதிய நிர்வாகிகள் செயல் பட துவங்கியுள்ளார்கள். அந்த புதிய நிர்வாகம் தற்போது முத்துப்பேட்டை இஸ்லாமிய ஏழைகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
100 நாட்கள் வட்டியில்லாமல் நகைக்கு ரூபாய் 5,000, முதல் 10,000 ஆயிரம் வரை கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
இந்த திட்டத்தை ஏழை முஸ்லீம்கள் பயனடையும் வகையில் இதை காணும் நண்பர்கள் உதவி செய்யுங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.
சாதிக்….(தலைவர்)……….9791430903
ஷாகுல்…9944687990
மறுமையின் வெற்றி மட்டுமே நோக்கம்.













0 thoughts on “முத்துப்பேட்டையில் வட்டியில்ல நகை கடன் திட்டம்.”