செலவழிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுபாஷ் சந்திர அகர்வால் என்கிற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு அச்சகத்துறை இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. புழக்கத்தில் இருப்பதை ஒப்பிடும் போது ஒரு ரூபாயை செலவிட அதன் மதிப்பைவிட அதிக ரூபாய் செலவாவதாகக் கூறி கடந்த 1994ம் ஆண்டு முதல் ஒரு ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 6ந்தேதி ஒரு ரூபாய் நோட்டு மீண்டும் அச்சிடப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டை அதன் மதிப்பிற்கும் அதிகமான தொகை கொடுத்து அச்சிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ள சுபாஷ் சந்திர அகர்வால், ஒரு ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்துக்குப் பதில் நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். Link: http://www.ns7.tv/ta/node/78541 via http://j.mp/tamil_news
Home
ஒரு ரூபாய் நோட்டை அச்சிட செலவு ஒரு ரூபாய் 14 காசுகள் ஒரு ரூபாய் நோட்டை அச்சிட ஒரு ரூபாய் 14 காசுகள்
ஒரு ரூபாய் நோட்டை அச்சிட செலவு ஒரு ரூபாய் 14 காசுகள் ஒரு ரூபாய் நோட்டை அச்சிட ஒரு ரூபாய் 14 காசுகள்
By Unknown 4:54 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஒரு ரூபாய் நோட்டை அச்சிட செலவு ஒரு ரூபாய் 14 காசுகள் ஒரு ரூபாய் நோட்டை அச்சிட ஒரு ரூபாய் 14 காசுகள்”