தமிழகத்தை சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல்துறை செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த சஞ்சய் அரோரா நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மாநில காவல்துறை தலைமை அலுவலக கூடுதல் டிஜிபியாக ஷ்ரலட்சுமி பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை செயல்பாட்டு பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த சஞ்சீவ் குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி தமிழ்செல்வன் செயல்பாட்டுப்பிரிவு பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Link: http://www.ns7.tv/ta/node/82328 via http://j.mp/tamil_news
Home
தமிழகத்தை சேர்ந்த 3ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தை சேர்ந்த 3ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
By Unknown 11:25 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “தமிழகத்தை சேர்ந்த 3ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ”